சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டாேது முதலீட்டாளர்களின் ேல்வககப்ேட்ட பதகவககளப் பூர்த்திமசய்துவருகின்ற, இலங்ககயின் முன்ேணியாே மசாத்து முகாகெத்துவக் கம்ேேி ஒன்றாகும்.

ேலதரப்ேட்ட தயாரிப்புக்ககளயும் பசகவககளயும் (நிதியளிப்புக்கள் /முதலீட்டுத் திட்டங்கள் / முதலீட்டுப் ேிரிவு முகாகெத்துவம் ெற்றும் முதலீட்டு ஆபலாசகே பசகவகள் போன்றகவ) வழங்குவதனூடாக, மூலதே ெற்றும் ேணச்சந்கதகளுக்காே முதலீட்டு ொர்க்கங்ககள அளிப்ேதன் மூலம் முதலீட்டாளர்களின் ேல்பவறுேட்ட பதகவப்ோடுககளயும் எதிர்ோர்ப்புக்ககளயும் பூர்த்தி மசய்துகவப்ேபத எெது பநாக்கொகும்.

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டாேது, இடர்ோடு / ேின்ேகடவு போன்ற பதாற்றப்ோட்கடக் மகாண்டுள்ள தேிப்ேட்ட ெற்றும் கூட்டுநிறுவே முதலீட்டாளர்களுக்கு, காசு முகாகெத்துவத்கதயும் மேயர் குறிப்ேிடப்ேட்ட சில குகறந்த வரியுடோே முதலீட்டுத் தீர்வுககளயும் வழங்குவதனூபட மூலதேப் ோதுகாப்புக்காே உயர் வளர்ச்சிகய அளிக்கின்றது. “நீங்கள் யாராக இருந்தாலும், என்ே மசய்து மகாண்டிருந்தாலும், உங்களுக்காே முதலீட்டுத் தீர்மவான்கற சீபேங் மகாண்டுள்ளது” என்ேகதக் கூறிக்மகாள்வதில் நாம் மேருெிதம் அகடகின்பறாம்.

சீபேங் எஸட் மெபேஜ்மென்ட் லிெிடட்டாேது, அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்புக்ககளயும் (unit trusts), முதலீட்டுப் ேிரிவுககளயும் (investment portfolios) முகாகெ மசய்யும்மோருட்டு, இலங்ககப் ேிகணயங்கள் ெற்றும் ேங்குப் ேரிவர்த்தகே ஆகணக்குழுவிோல் (SEC) உரிெம் அளிக்கப்ேட்டு ஒழுங்குேடுத்தப்ேட்ட நிறுவேம் ஒன்றாகும். இக்கம்ேேியாேது இத்துகறயில் முன்போடிகளாகத் திகழும் இலங்கக வங்கி (BOC), வகரயறுக்கப்ேட்ட இலங்ககக் காப்புறுதிக் கூட்டுத்தாேேம் (SLIC), கார்ஸன் கம்ேர்பேட்ச் ேீஎல்சி (Carsons) ெற்றும் யுேிட் ட்ரஸ்ட் ஒப் இந்தியா (UTI) ஆகியவற்றுக்குச் மசாந்தொேதாகும்.

சீபேங்கின் சகலவிதொே அலகுசார் நம்ேிக்ககப்மோறுப்பு நிதியங்களுக்குொே நம்ேிக்ககப் மோறுப்ோளராகஇ பதசிய பசெிப்பு வங்கி (NSB) மசயற்ேட்டு வருகின்றது.

Contact US +94(11) 7602000

Unit Trust Prices as:22nd Mar 2023

Fund Bid Price Offer Price
Ceybank Unit Trust

    35.17

    37.47

Ceybank Century Growth

    91.74

    95.99

Ceybank Savings Plus

    14.9552

    14.9552

Ceybank Surakum

    15.5490

    15.5490

Ceybank Glit Edge (A Series)

    17.2533

    17.2533

Ceybank High Yield

    17.9430

    17.9430


How to invest Download